Overview

யோவான் எழுதின சுவிசேஷம் / John's Gospel
சுவிசேஷம் என்று பெயர்பெற்று நற்செய்தியை அறிவிக்கும் புத்தகங்களின் வரிசையில், இந்த நான்காம் சுவிசேஷ புத்தகம், இதர சுவிசேஷ புத்தகங்களைப் போலவே தலப்பினைப் பெற்றுள்ளது. யோவான் எழுதின புத்தகம் என்றே முதலில் பெய... See More
View Detail
ரோமர் / Romans
இயேசுகிறிஸ்துவினால் உண்டான புற ஜாதிகளின் இரட்சிப்பை யூதர்கள் புரிந்து கொள்ளவேண்டும், யூதர்களின் வழியாகவே இரட்சிப்பு வெளிப்படுகின்றது, அந்த இரட்சிப்பின் நிமித்தமாக தேவனுடைய அனாதி திட்டம் நிறைவேறுகிறது என்பத... See More
View Detail
உன்னதப்பாட்டு / Songs Of Solomon
உன்னதப்பாட்டு புஸ்தகம் கவிதை வடிவில் எழுதப்பட்ட தீர்க்கதரிசன புஸ்தகமாகும். மணவாட்டியாகிய சபை மணவாளனாம் இயேசுவின் நேசத்தை பெற்று, அவருடைய நேசத்திற்குள் வாழ்ந்து, அவரோடு பரலோகில் வாழ்வதற்குரிய வழிமுறைகளை, ஆவ... See More
View Detail
இஸ்ரவேல் கோத்திரங்கள் / Tribes Of Israel
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு பரிசுத்த ஜனமாயும், இயேசு இப்புவியில் வர காரணமான சந்ததியாயும், பரலோகத்தில் நன்மையை சுதந்தரிக்கும் ஜனமாகவும் இருக்கும் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களை குறித்து இப்பகுதியில் தியானிக்கல... See More
View Detail
குற்றநிவாரண பலி / TRESPASS OFFERINGS
ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவவகளிே் குற்றஞ்சசய்யும் லபாதும், பிற மனிதனுக்கு விலராதமாகவும் அநியாயஞ்சசய்து யாசதாரு காரியத்திே் குற்றம் சசய்து அவன் தான் சசய்த குற்றத்திற்காக சசலுத்தப்படும் பலிலய குற்றநி... See More
View Detail
பாவநிவாரண பலி / Sin Offering
ஒருவன் அறியாமையினால் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி செய்யத்தகாததை செய்து பாவத்திற்குட்பட்டால் அவன் அந்த பாவத்திற்கு நிவாரணமாக செலுத்தும் பலிக்கே பாவநிவாரணபலி என்று பெயர்.
View Detail
சமாதான பலி / Peace Offering
தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் சமாதானம் உண்டாக்கவும், தூரமாயிருந்த மனிதனை தேவனோடு இணைக்கவும், யூதர்களையும் புறஜாதிகளையும் ஒப்புரவாக்கவும் தேவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்டதுதான் சமாதானபலி. அதை விரிவாக இப்பக... See More
View Detail
போஜனபலி / Grain Offering
சாதாரண மக்கள் தங்கள் ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவிலிருந்து சாதாரண முறையில் கொடுக்கப்படும் பலி போஜனபலி. ஆனால் எல்லா பலிகளை காட்டிலும் மிகவும் பரிசுத்தமான பலி போஜனபலியாகும்.
View Detail
பலிகள் / Offerings
ஆசரிப்பு கூடாரத்தில் ஆசிரியர்களும் ஜனங்களும் என்னென்ன பலிகள் கொடுக்க வேண்டும், கொண்டு வரவேண்டிய பலிபொருட்கள், அது எப்படி பலியிட்டால் தேவனுக்கு சுகந்த வாசனையாய் மாறும் என்பதை எப்பகுதில் நாம் தியானிக்கலாம்.
View Detail
ஆசாரியனின் உடை / Dress Of Priest
ஆசரிப்பு கூடாரத்தில் ஊழியம் செய்யும் ஆசாரியனாகிய ஆரோனின் உடை எப்படி உருவாக்க வேண்டும், எப்படி உடுத்த வேண்டும் என்பதையும், அதன்மூலம் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தியானி... See More
View Detail
உடன்படிக்கைப்பெட்டி / Ark Of Covenant
ஆசரிப்பு கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் காணப்படும் உடன்படிக்கைப்பெட்டியின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் ஆவிக்குரிய சத்தியத்தையும், அதிலிருந்து தேவன் பேசின விதத்தையும் கற்றுக்கொண்டு, தேவா உறவை பெருகு... See More
View Detail
ஆசரிப்பு கூடாரம் / Tabernacle
ஆசரிப்பு கூடாரத்தில் பரிசுத்தஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு பொருட்களையும், அதின் ஆவிக்குரிய சத்தியத்தையும், அதை எப்படி நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த முடியும் என்று இந்த வேதப்பாட... See More
View Detail